மீண்டும் அமைதி பேச்சு! பாகிஸ்தான் கூறுவது என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சு மீண்டும் நடைபெறக்கூடும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் Khawaja Asif நம்பிக்கை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சு நடைபெற்றது. இது தோல்வியடைந்தையடுத்து ஈரான் துறைமுகங்கள்மீதான முற்றுகை எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாகிஸ்தான் […]













