டெல்லியில் களமிறங்கினார் புடின்: மோடியுடன் இன்று முக்கிய பேச்சு
பாதுகாப்பு, சக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்குமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை (11) டெல்லி வந்தடைந்துள்ளார். பிரதமர் மோடியும் புடினும் கடந்த வாரம் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் இடையே கடைசியாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் மோதலைக் குறிப்பிட்டு, “முடிவில்லாத […]













