இலங்கை

இலங்கையின் முதல் பார்வையற்ற எம்.பி: பாராளுமன்றத்தில் உரை

இலங்கையின் முதலாவது பார்வையற்ற பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியது, இலங்கையின் பாராளுமன்றத்தில் ஒரு வரலாற்று தருணத்தை குறிக்கும்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளி ஒருவர் இலங்கை பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் அடுத்த ஐந்து வருடங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் செய்யக்கூடிய மாற்றங்களை நிரூபிப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்