ரஷித் கான் முதுகில் காயம் – முதல் இரு போட்டிகளில் இருந்து வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயத்தால் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் இருந்து வெளியேறியுள்ளர்.
டீம் பிசியோவின் அறிக்கை காயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் ஜூன் 7 ஆம் திகதி இறுதி ஒருநாள் போட்டிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.
(Visited 13 times, 1 visits today)