செய்தி விளையாட்டு

உலக அளவில் பேசப்படும் மதிஷவின் பிடியெடுப்பு

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியின் வீரர் மத்திஷ பத்திரன  பிடித்த கேட்ச் குறித்து உலகம் முழுவதும் சிறப்புப் பேசப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த தாக்குதல் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னர் அடித்தப் பந்தை, மத்திஷ பத்திரன லாவகமாக பிடித்திருந்தார்.

அவரின் பிடியெடுப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52  ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சிலும் திறமையை வெளிப்படுத்திய பத்திரன தனது அபார பந்துவீச்சு மூலம் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி