இந்தியா செய்தி

மங்கோலியா இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவ வீரர்கள் பயிற்சி

இந்தியா இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து  சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதன்படி, இந்தியாவுக்கும் மங்கோலிய இராணுவத்துக்கும் இடையிலான 16ஆவது கூட்டு இராணுவப் பயிற்சி நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

“Nomadic Elephant” என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சி இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உம்ரோயில் நடைபெற உள்ளது.

இந்த இராணுவப் பயிற்சி ஜூலை 16ஆம் திகதி வரை தொடரும் என இந்திய இராணுவம் அறிவிக்கிறது, மேலும் இது மங்கோலியாவுடனான வழக்கமான இராணுவப் பயிற்சி என்று ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி