இந்தியா

அரச, தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் கர்நாடக மாநிலம்!

  • October 10, 2025
  • 0 Comments

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை வழங்கும் நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு பணிப்புரியும் அனைத்து பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை மாதவிடாய் காலங்களில் வழங்கப்படும். இந்தக் கொள்கை பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை சலுகைகளை விரிவுபடுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது. ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அரசு […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – முதல் தலைவர் இவர் தான்…

  • October 10, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் தலைவர் பதவி குறித்த அப்டேட்டுகள் வரவில்லை என எதிர்பார்த்து காத்திருந்தோருக்கு ஒரு செய்தி வந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் 9 சீசனின் முதல் தலைவராக, சோஷியல் மீடியா பிரபலம் மற்றும் போட்டியாளர்களில் ஒருவரான துஷார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக, பிக் பாஸ் வீட்டுல தலைவர்னா, சும்மா ஒரு ‘பேருக்கு’ இருப்பார். சண்டையைப் பஞ்சாயத்து பண்ணணும், வேலையைப் பிரிச்சு விடணும், அவ்வளவுதான். ஆனா, இந்த […]

உலகம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலில் – இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

  • October 10, 2025
  • 0 Comments

காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அமைதித் திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, காசா பகுதியில் உள்ள பல பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர். அதன்படி, காசா பகுதியின் வடமேற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவக் குழுக்களை திரும்பப் பெற இஸ்ரேலிய அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில் இராணுவக் குழுக்களை திரும்பப் பெறும் செயல் அந்த பகுதியில் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின் […]

ஐரோப்பா

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல் – 20 பேர் காயம் – நகரம் முழுவதும் மின்சாரத் தடை

  • October 10, 2025
  • 0 Comments

இன்று(10) அதிகாலை உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் 20 பேர் காயமடைந்ததாகவும், நகரத்தில் மின்சாரம் தடைப்பட்டதாகவும் கியேவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார். கியேவின் கிழக்குப் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் இடது கரையில் மின் தடை மற்றும் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் கிளிட்ச்கோ டெலிகிராமில் தெரிவித்தார். முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். கியேவின் கிழக்குப் புறநகரில் […]

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சிறிய மாற்றம்

  • October 10, 2025
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 300,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,575 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

உடம்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • October 10, 2025
  • 0 Comments

2021ல் வெளிவந்த ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன் . அதன்பின் எதற்கும் துணிந்தவன், டான், பிரதர் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் கேங் வீடர் படத்தில் நானியின் ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் ஸ்ரீகாரம், சரிபோத சனிவாரம் ஆகிய படங்களில் நடித்தார் தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம்வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இந்த நிலையில், பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்தில் பிரியங்கா மோகன் அவரது […]

உலகம்

வடமேற்கு பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கையில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

  • October 10, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் ராணுவ வாகனம்மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 30 பேரைச் சுட்டுக்கொன்றதாக இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. கடந்த அக்டோபர் 7ஆம் திகதி, பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகே பாகிஸ்தான் ராணுவ வாகனம் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது, தெஹ்ரிக் -இ-தலிபான் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதில், ஒன்பது பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் இரு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. […]

பொழுதுபோக்கு

பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸின் ‘ஃபௌஜி’ குறித்து புதிய அப்டேட்

  • October 10, 2025
  • 0 Comments

பாகுபலி, கல்கி AD 2898 வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் இந்திய அளவில் பெரிய மார்க்கெட் உள்ள நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரபாஸ் மற்றும் இன்ஸ்டா பிரபலமான இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகும் ‘ஃபௌஜி’ என்ற பான் இந்திய திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சீதாராமம் திரைப்படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி […]

இலங்கை

இலங்கையில் பிரபல பாடசாலையில் 40 மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்!

  • October 10, 2025
  • 0 Comments

பாதுக்க பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும்  40 மாணவர்கள் சுகவீனம் அடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்டபின் அவர்கள் சுகவீனம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர்களில் 20 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 20 பேர் சிகிச்சை  பெற்று வருகின்ற நிலையில் அவர்களில் மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமோகாமா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக […]

உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – ட்ரம்பிற்கு ஏமாற்றம்

  • October 10, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) பெற்றுள்ளார். இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார். 1967ஆம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளார். வெனிசுலாவில் நிலவிய சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மக்கள் எழுச்சி போராட்டங்களின் போது, மரியா கொரினா பல […]

error: Content is protected !!