மீண்டும் திரையிடப்படவுள்ள ‘அஞ்சான்’ – உறுதிப்படுத்தியுள்ள தயாரிப்பு நிறுவனம்
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜயின் ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன. இந்நிலையில், நடிகர் சூர்யா- இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ […]













