அஜித் – KGF புகழ் பிரஷாந்த் நீல் இணையும் பான்-இந்தியா ப்ராஜெக்ட்
தல அஜித் – KGF புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் மிகப்பெரிய படம் பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வெளிவருகின்றன. பிரஷாந்த் நீல் “KGF” மற்றும் “Salaar” போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்கு புதிய லெவலை ஏற்படுத்தியவர். அவரின் கதை சொல்லும் பாணி, காட்சிப்படைத்திறன் மற்றும் மாஸ் பிரேம்கள், ரசிகர்களை உலகளவில் கவர்ந்துள்ளன. இப்போது அவர் தல அஜித் உடன் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மோகன்லால் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து […]












