மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்!
கடனை மறுசீரமைக்காவிட்டால் நாட்டிற்கு ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்படும் எனவும் அதனை செலுத்துவதில் சிரமம் இருப்பதால் கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (23) ஜனாதிபதிக்கும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.“எங்களால் அப்படியே செலுத்த முடியாததால், எங்களுக்கு கடன் வழங்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரிடமும், அதற்கான நிவாரணம் […]













