பாதுகாப்பு செலவீனங்களை மும்மடங்காக அதிகரிக்கும் தென்கொரியா!
தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான நிதியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் ( Lee Jae Myung) தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களில் திட்டமிடப்பட்ட 8.2% அதிகரிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை இன்று ஆற்றிய அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிப்பது […]













