பொழுதுபோக்கு

பிரபல நடிகர்களின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • November 4, 2025
  • 0 Comments

நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், “சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீடு, அண்னாநகர் பகுதியில் உள்ள விஷால், மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து காவலர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. […]

செய்தி விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணியை அறிவித்த ICC

  • November 4, 2025
  • 0 Comments

கடந்த வாரம் இந்தியாவின் நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், நடந்து முடிந்த தொடரின் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது. அந்த வகையில், அணியின் தலைவராக தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் இந்தியா(India), தென் ஆப்பிரிக்கா(South Africa) […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் விமான நிலையத்தில் இருந்து £2 மில்லியன் மதிப்புள்ள தங்க கட்டிகள் மீட்பு!

  • November 4, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் மென்செஸ்டர் விமான நிலையத்தில் (Manchester Airport) £2 மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி விமான நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இருந்து 07 தங்க கட்டிகளை மீட்டுள்ளனர். அதன் மதிப்பு £700,000 புவண்ட்ஸ் வரை […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் – பலர் முறைப்பாடு!

  • November 4, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக பலர் முறைப்பாடு அளித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரேசில் (Brazil), அமெரிக்கா (US), பெரு (Peru), இத்தாலி (Italy), இங்கிலாந்து (UK )மற்றும் கோஸ்டாரிகா (Costa Rica) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சிக்கல்களை முறைப்பாடு அளித்துள்ளனர். சிக்கல் எப்போது சரி செய்யப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. WhatsApp உலகளவில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.  

ஐரோப்பா செய்தி

ட்ரோன் மழை பொழிந்த உக்ரைன் – இருளில் மூழ்கிய ரஷ்யா!

  • November 4, 2025
  • 0 Comments

ரஷ்யா மீது உக்ரைன் நேற்று இரவு ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளில் பரவலான தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வோல்கோரோட் (Volgorod) மற்றும் குர்ஸ்க் (Kursk) உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதால் பல பகுதிகள் மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரேனிய நகரங்கள் மீதான கிரெம்ளின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து – ஐவர் ஸ்தலத்தில் பலி!

  • November 4, 2025
  • 0 Comments

இந்தியாவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 116 கிலோமீட்டர் (72 மைல்) தொலைவில் உள்ள பிலாஸ்பூர் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களை மீட்பதற்கு  மீட்பு பணியாளர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறம் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் […]

ஐரோப்பா

அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்ஸின் பெறுமதியில் வீழ்ச்சி!

  • November 4, 2025
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்ஸின்   மதிப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் (நவம்பர்) 26 ஆம் திகதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் பொது நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க வரி அதிகரிப்பு திட்டங்களை ரேச்சல் ரீவ்ஸ்  (Rachel Reeves) முன்வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் வரவு செலவு திட்டத்திற்கு முந்தைய உரையில் அவர் இதனை மறுக்கவில்லை.  ஆகவே வரி […]

இலங்கை செய்தி

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

  • November 4, 2025
  • 0 Comments

இலங்கையின் நிதியமைச்சின் முன்னாள்  செயலாளர் சரித ரத்வத்தே (Charitha Ratwatte)  இலஞ்ச  ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை சுமார் 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய  கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் தொடர்புடைய வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் 03 மணிநேரம் இலவச மின்சாரத்தை பெறும் மக்கள்!

  • November 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு ஜுலை மாதம் “சூரிய பகிர்வு” (solar sharer) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் (Chris Bowen) இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் ஸ்மார்ட் மீட்டர்களைக் ( smart meters) கொண்ட வீடுகளுக்கு தினமும் குறைந்தது மூன்று மணிநேரம் இலவச சூரிய மின்சாரத்தை வழங்க முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales), குயின்ஸ்லாந்து (Queensland)  மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் […]

உலகம் செய்தி

ஆங் சான் சூகியை (Aung San Suu Kyi) நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்!

  • November 4, 2025
  • 0 Comments

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூ கியை (Aung San Suu Kyi) உடனடியாக விடுதலை செய்யுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) வலியுறுத்தியுள்ளார். தற்போது இராணுவ காவலில் உள்ள அவருக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மக்ரோன் மேற்படி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், உடல் நிலை மோசமடைந்துவருகின்ற  நிலையில், பொருத்தமான சிகிச்சையை அணுகுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பில் ஆங் சான் சூகியின் (Aung San Suu […]

error: Content is protected !!