பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த கசான் கான் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர். கசான் கான் மரணம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘செந்தமிழ் பாட்டு’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகர் கசான் கான். இதைத்தொடர்ந்து, கலைஞன், வேடன், சேதுபதி ஐபிஎஸ், […]













