இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி தொட ர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், உறுதியளிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு திங்கட்கிழமை (26) விசாரணைக்கு வந்த போதே வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 27 […]













