பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்” தொடர்ந்து படைக்கும் சாதனை
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் மூன்று வாரங்களை எட்டியும் இதுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தின் வெற்றிவிழா… இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நிகிலா விமல் பேசுகையில், ” இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் […]













