தேசிய கடன் மறுசீரமைப்பு : எதிர்கட்சியினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்!
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 மில்லியன் வைப்பாளர்களுக்காக தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இராஜினாமா செய்தால், புதியவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பவற்றின் வட்டி 9 சதவீதமாகக் காணப்பட […]













