ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவிற்கு எதிராக ஃபத்வா மத ஆணை பிறப்பிப்பு!
ஈரானில் உள்ள ஒரு உயர்மட்ட ஷியா மதகுரு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிவைத்து ஃபத்வா எனப்படும் ஒரு மத ஆணையை வெளியிட்டுள்ளார். ட்ரம்பை கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, ஷியா இஸ்லாமியத் தலைவர் கிராண்ட் அயதுல்லா நாசர் மக்ரெம் இந்த ஆணையை பிறப்பித்தார். ஷியைட் சட்டத்தின்படி, அத்தகைய ஆணையை ஏற்கும் எவருக்கும் மரண தண்டனை, சிலுவையில் அறையப்படுதல், துண்டிக்கப்படுதல் அல்லது நாடுகடத்தப்படுதல் போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம். இஸ்லாமியத் தலைவரை […]













