ஆஸ்திரேலியா

கடவுச்சீட்டு கட்டணங்களை அதிகரித்த ஆஸ்திரேலிய அரசாங்கம்

  • July 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம் கடவுச்சீட்டு கட்டணங்களை அதிகரித்துள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் குளிர்காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள், இந்த முறை, உலகின் சில சக்திவாய்ந்த நாடுகளைத் தவிர, பயணிகளிடம் இந்த கடவுச்சீட்டு கட்டணம் மற்றும் முன்கூட்டிய விசா கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, 2022 ஆம் ஆண்டில் $308 ஆக இருந்த நிலையான 10 ஆண்டு கடவுச்சீட்டு விலை இப்போது 412 டொலராக உள்ளது. விசா செயலாக்க கட்டணம் மொத்த செலவில் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேர்க்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்கா, […]

பொழுதுபோக்கு

ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம் : பா.ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு

  • July 15, 2025
  • 0 Comments

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், படப்பிடிப்பின்போது மரணமடைந்த சம்பவத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பா. ரஞ்சித், வினோத், சண்டைக்காட்சி இயக்குநர் ராஜ்கமல், நீலம் புரொடக்ஷன்ஸ், பிரபாகரன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் கார் கவிழும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது மோகன்ராஜ் (52) என்ற ஸ்டண்ட் கலைஞர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். […]

இலங்கை

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் – ராஜிதவின் மகன் சபதம்

  • July 15, 2025
  • 0 Comments

தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். வரலாறு ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யும் என்று அவர் கூறியுள்ளார். நீதிமன்றம் ராஜித சேனாரத்னவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – கர்ப்பமானதை அறிந்த 17 மணி நேரத்திற்குள் குழந்தை பெற்ற பெண்

  • July 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் வசிக்கும் சார்லோட் சம்மர்ஸ் என்ற இளம்பெண், தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்ட 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்ற அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சார்லோட் சமீபத்தில் ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, மருத்துவர் ஒருவர் கர்ப்ப பரிசோதனை செய்ய பரிந்துரைத்தார். இது சாத்தியமில்லை என நினைத்த சார்லோட், பரிசோதனை செய்த போது தான் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் பரிசோதனையில் சிக்கலான நிலை தென்பட்டதால், உடனடியாக பிரசவத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. […]

செய்தி

கொழும்பில் 10 வெளிநாட்டு பெண்கள் கைது – நாடு கடத்த நடவடிக்கை

  • July 15, 2025
  • 0 Comments

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 09.00 மணியளவில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டு, அங்கு பணிபுரிந்து வந்த மற்றும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்கு வந்திருந்தனர், அவர்களில் நான்கு பேர் சுற்றுலா விசாக்கள் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

சீன படையெடுப்பை எதிர்கொள்ள முழுமையாக தயாராகிய தைவான்

  • July 15, 2025
  • 0 Comments

தைவான் மற்றும் சீனா இடையிலான நிலவும் நிலைத்த பதற்றம் புதிய பரிணாமங்களை எட்டியுள்ளது. சீனாவின் படையெடுப்பு சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு, தைவான் இராணுவம் விரைவாகும் தாக்குதல்களுக்கேற்ப செயல்படுவதற்கு தன்னை தயார்ப்படுத்தியுள்ளது. அதற்கான ஒரு கட்டமாக, வெவ்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களுக்கு ஆயுதங்களை சுரங்க ரயில்கள் மூலம் விரைவாகக் கொண்டு செல்லும் வகையில் இராணுவம் தக்கவகை ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், எதிரி தாக்குதலால் சேதமடைந்த விமான ஓடுபாதைகளை இரவிலேயே சீரமைக்கும் நடவடிக்கைகளும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் […]

விளையாட்டு

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ICC விருதினை வென்றார் எய்டன் மார்க்ரம்!

  • July 15, 2025
  • 0 Comments

மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதினை தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் வென்றார். WTC FINALல் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். ஐ.சி.சி. ஜூன் மாத சிறந்த வீரரை தேர்வு செய்ய 3 வீரர்களின் பெயரை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா […]

வட அமெரிக்கா

அமுலுக்கு வரும் அமெரிக்காவின் வரிகள் – அவசர நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிய நாடுகள்

  • July 15, 2025
  • 0 Comments

அடுத்த மாதம் அமெரிக்கா அமல்படுத்தவுள்ள கூடுதல் இறக்குமதி வரிகள் முன்னிட்டு, பல ஆசிய நாடுகள் வாஷிங்டனுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கின்றன. தென்கொரியா, வரிகள் அமலுக்கு வருவதற்கு முன், கொள்கை ரீதியான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. “இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்,” என தென்கொரிய வர்த்தக அமைச்சர் யோ ஹான்-கூ தெரிவித்துள்ளார். தாய்லந்து, அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு எதிராக பூஜ்யம் விழுக்காடு […]

செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை

  • July 15, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த குடியேற்ற நாடுகள் பட்டியல் வெளியான – ஐஸ்லாந்து முதலிடம்

  • July 15, 2025
  • 0 Comments

குடியேறுவதற்கான உலகிலேயே சிறந்த நாடாக ஐஸ்லாந்து தேர்வாகியுள்ளது. Immigration Index 2025 வெளியிட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய அளவில் சுமார் 281 மில்லியன் மக்கள் சர்வதேச குடியேறிகளாக வாழ்கின்றனர், இது மொத்த மக்கள்தொகையின் 3.6% ஆகும். ஐஸ்லாந்து முதலாவது இடத்தை, சுவிட்சர்லாந்து 2வது இடத்தை இடத்தையும், லக்சம்பர்க் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த தரவரிசை பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதார நிலைத்தன்மை, டிஜிட்டல் இணைப்பு, குடும்பக் கூட்டிணைவு போன்ற முக்கியமான குறிகாட்டிகளின் அடிப்படையில் […]

error: Content is protected !!