செய்தி

காசா மக்களுக்கு நிவாரணம் – 15 லட்சம் டன் உதவிப் பொருட்களை அனுப்பிய எகிப்து

  • August 8, 2025
  • 0 Comments

காசா பகுதி மக்களுக்காக 15 லட்சம் டன் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்ப எகிப்து ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிவாரண உதவிகளை ரபா எல்லைச்சாவடி வழியாக அனுப்ப எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5,000 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதுவரை, காசாவுக்குள் நிவாரணங்கள் இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள கெரெம் ஷாலோம் எல்லை வழியாக மட்டுமே அனுப்பப்பட்டு வந்த நிலையில், எகிப்து ஜனாதிபதி அப்தெல் அல்-சிசியின் நேரடி முயற்சியின் மூலம் […]

விளையாட்டு

பெரும் தொப்பை பேராபத்து – எச்சரிக்கும் மருத்துவர்கள்

  • August 8, 2025
  • 0 Comments

தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய சவால் தொப்பையைக் குறைப்பதுதான். ஏனெனில் இன்றைய சூழலில் பல நோய்களுக்கு 90 சதவீதம் அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புகள்தான் காரணம். எனவே, தொப்பையைக் கரைக்கும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடாமல் இருந்தால், நாளடைவில் இந்த தொப்பையால் உயிருக்கு ஆபத்தை விளைக்கும் பல நோய்களை பரிசாக பெற வேண்டிவரும். குறிப்பாக, ஆண்கள் 40 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும், பெண்கள் 35 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும் கொண்டிருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்புகள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமுலாகும் சட்டம் – YouTube வெளியிட்ட அறிவிப்பு

  • August 8, 2025
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையின் அடிப்படையில், மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் பெற்றோருக்கு ஒரு சிறப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளனர். முதல் படியாக, YouTube க்கு மாற்றாக குழந்தைகளுக்கு YouTube Kids வழங்குவதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உள்ளடக்கம் மட்டுமே இதில் இருப்பதால், இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திரை நேரத்திற்கு தெளிவான நேர வரம்புகளை நிர்ணயிக்கவும், Wi-Fi ரவுட்டர்கள் வழியாக பெற்றோர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய பாதுகாப்பு அம்சத்தை உருவாக்கிய WhatsApp

  • August 8, 2025
  • 0 Comments

டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சந்தேகத்திற்கிடமான குழுக்களில் சிக்குவதை தவிர்க்க Safety Overview என்ற ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வாரம் அறிமுகமாகும் இந்த பாதுகாப்பு அம்சத்தால், பயனர்களுக்கு தொடர்பில்லாத நபர் ஒரு புதிய குழுவில் சேர்த்தால், அந்த குழு பற்றிய தகவல்களுடன் எச்சரிக்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், குழுவை ஓபன் செய்யாமலேயே வெளியேற வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மட்டும் […]

விளையாட்டு

நான் விளையாடாவிட்டாலும் எப்போதும் சிஎஸ்கே தான்… தோனி அறிவிப்பு

  • August 8, 2025
  • 0 Comments

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக தோனி தொடர்ச்சியாக விளையாடி கொண்டு வருகிறார். சென்னை அணி தடைசெய்யப்பட்ட காரணத்தால் மட்டும் தான் அவர் இரண்டு ஆண்டுகள் புனே அணிக்காக விளையாடினார். மற்றபடி அவர் சென்னையை விட்டு விலகி இதுவரை வேறு அணிக்காக விளையாடாமல் சென்னைக்காக மட்டுமே தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். இதற்கு முன் கேப்டனாக விளையாடி கொண்டிருந்த அவர் இப்போது கேப்டனாக இல்லாமல் கூட வீரராக விளையாடி கொண்டு வருகிறார். இதன் மூலமே அவருக்கும் சென்னை அணிக்கு இடையே […]

ஆசியா

சீனாவில் கோமா நிலைக்குச் சென்றிருந்த மாணவி – திடீரென வந்த கடிதத்தால் நடந்த அதிசயம்

  • August 8, 2025
  • 0 Comments

சீனாவில் கோமா நிலைக்குச் சென்றிருந்த மாணவி பல்கலைக்கழகத்திலிருந்து ஏற்புக் கடிதம் வந்தவுடன் எழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 18 வயது மாணவிக்கு இதயத்தில் ஏற்பட்ட தொற்றால், மருத்துவமனையில் அவர் 7 நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார். காவ்காவ்’ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதும் போதே காய்ச்சல் வந்தது. காய்ச்சல் மோசமடைந்து, சிகிச்சைக்காக குடும்பம் கடன் வாங்கி சுமாராக 28,000 டொலர்கள் செலவழிக்க நேர்ந்தது. அவர் னைவற்ற நிலையில் இருக்கும் 8வது நாளில், அவர் சேர விரும்பிய பல்கலைக்கழகத்திலிருந்து […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  • August 8, 2025
  • 0 Comments

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை […]

இலங்கை

யாழில் ரயிலில் சிக்கி காலை இழந்த பெண்

  • August 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் நேற்று யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார். இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த யுவதி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல கோடி டொலர்களாக கொட்டப்போகும் வரிப்பணம் – கனவு காண்கிறார் டிரம்ப்!

  • August 8, 2025
  • 0 Comments

பல கோடி டொலர்கள் வரியாக அமெரிக்காவுக்கு கொட்டப்போகிறது என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து டிரம்ப் இதனை அறிவித்துள்ளார். 25 சதவீதமாக இருந்த வரி, இனி 50 சதவீதமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி, பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள பிரேசிலுக்கும் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். வேறு பல நாடுகளுக்கும் இவ்வாறான வரிகளை விதித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாகிஸ்தான் உயரதிகாரிகள்

  • August 8, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் உயரதிகாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது: “நம் நாட்டின் பிரபலமான அதிகாரிகள் பல நூறு கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றி, போர்ச்சுக்கலில் சொத்துக்கள் வாங்கி குவித்து வருகிறார்கள். ஓய்விற்குப் பின் சொகுசான வாழ்க்கை நடத்துவதற்காக நாடு விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.” […]

error: Content is protected !!