ஆப்பிரிக்கா

ட்ரம்பின் நடவடிக்கையால் தென்னாப்பிரிக்காவில் மூடப்பட்ட பல மருத்துவமனைகள் – சிக்கலில் HIV தொற்றாளர்கள்!

  • August 24, 2025
  • 0 Comments

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா வெளிநாட்டு உதவியைக் குறைப்பதாக அறிவித்ததால், 24 மணி நேரத்திற்குள், தென்னாப்பிரிக்காவில் இலவச HIV சேவைகளை வழங்கும் பல இலாப நோக்கற்ற மருத்துவமனைகள் மூடப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. HIV உடன் வாழும் அல்லது ஆபத்தில் இருக்கும் சில தென்னாப்பிரிக்கர்கள் சரியான நேரத்தில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கி உதவி செய்ததாக குறிப்பிடுகிறது. நாடு முழுவதும் ஏறக்குறைய 12 மருத்துவமனைகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 63,000 க்கும் மேற்பட்டோர் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

டிரம்பின் வரிகளால் கடும் நெருக்கடியில் சீனா – ஆடைத் துறைக்கு கடுமையான பாதிப்பு

  • August 24, 2025
  • 0 Comments

அமெரிக்க வரிகளால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் இடையூறுகளால் சீனாவின் ஆடை துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொழிற்சாலை மூடல்கள், வேலை இழப்புகள் மற்றும் ஏற்றுமதியில் சரிவுக்கு வழிவகுத்தது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் மதிப்பு 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. அதிக வரிகள் அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் வியட்நாம், பங்களாதேஷ், இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடம்பெயர காரணமாக அமைந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய […]

செய்தி

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஆஸ்திரேலியா முழுவதும் வெடித்த போராட்டம்

  • August 24, 2025
  • 0 Comments

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். ஜஸ்டிஸ் பார் பாலஸ்தீனம் மாகன்-ஜின் பிரிஸ்பேன் குழு நேற்று பிற்பகல் 1 மணிக்கு குயின்ஸ் பூங்காவிலிருந்து விக்டோரியா பாலம் வழியாக தெற்கு பிரிஸ்பேன் நகரில் உள்ள மஸ்கிரேவ் வரை பேரணி நடத்தும். சிட்னி, மெல்போர்ன், கான்பெரா, அடிலெய்டு, ஆர்மிடேல், கெய்ர்ன்ஸ், டார்வின், காஃப்ஸ் […]

வாழ்வியல்

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் ஆபத்து!

  • August 24, 2025
  • 0 Comments

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால்தான் நம் உடல் சீராக இருக்கும். எல்லா வேலைகளும் வேகமாக நடக்கும். இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. முறையற்ற உணவுமுறை உடலை பருமனாக்கி மூளையை மந்தமடையச் செய்கிறது. ரத்த அழுத்தம் காரணமாக மூளை சீக்கிரம் உஷ்ணமாகி சோர்வடைகிறது. அதிக பதட்டம், கோபம் போன்றவை மூளையை சிந்திக்க விடுவதில்லை. குழப்பத்தைதான் அதிகரிக்கின்றன. மேலும் வேகம், அவசரம் போன்றவை மூளையின் எதிரிகள் என்றே சொல்லலாம். மூளையை எப்போதும் குளிர்ச்சியாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் […]

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவின் அளவு குறைந்துவிட்டது – சமபூமி வரைபடம் கோரும் ஆர்வலர்கள்

  • August 24, 2025
  • 0 Comments

மெர்க்கட்டோர் வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் அளவு குறைவாகக் காணப்படுவதாக ஆர்வலர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் சம பூமி வரைபடத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக வரைபடங்களில் ஆப்பிரிக்கா மிகச் சிறியதாக காட்டப்படுவதால், அந்த கண்டத்தைச் சேர்ந்த பல ஆர்வலர்கள் அதற்கெதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பரவலாகப் பயன்படுத்தப்படும் மெர்க்கட்டோர் கணிப்பு வரைபடம், ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை தவறாக பிரதிபலிக்கிறது என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதற்குப் பதிலாக, சம பூமி கணிப்பு என்ற […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்துடன் வட்ஸ்அப் சேவை மேம்பாடு

  • August 24, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வாட்ஸ் ஆப் சேவை மேம்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் சேவையில் நாம் அனுப்பும் தகவல்களை பிழையின்றி எழுதுவதற்கு உதவியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அது இணைக்கப்படுகிறது. இலக்கண பிழை, சொல்லும் பாணி ஆகியவற்றை ஏஐ தொழில்நுட்பம் சரி செய்யும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு தகவலை நாம் இன்னொருவருக்கு அனுப்பும் முன்பு அதனை சரிபார்க்கவா? என்று பயனர்களிடம் கேட்கப்படும். அதன் பின்னரே ஏஐ தொழில்நுடபம் தமது தகவல்களை திருத்தம் செய்யும். மெட்டாவுக்குச் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

போர் நிறுத்தத்திற்கு புட்டின் விடுத்த 3 முக்கிய நிபந்தனைகள்!

  • August 24, 2025
  • 0 Comments

போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளார். இது சரவதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுத்தர முடியாது, நேட்டோ அமைப்பு இணைவது தடுக்க முடியாது, போன்ற உக்ரைனின் பதில்கள் ரஷ்யாவை அதிருப்தி அடைய செய்தது. இதற்கு எதிர் வினையாக உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை ரஷ்யா உக்கிரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான் நேட்டோ அமைப்பு இணையும் முடிவை கைவிட வேண்டும், டொன்பாஸ் பிராந்தியத்தை விட்டுக்கொடுக்க […]

விளையாட்டு

மெஸ்ஸி இந்திய பயணம் குறித்து உண்மையை உடைத்த அர்ஜென்டினா கால்பந்து சங்கம்.!

  • August 24, 2025
  • 0 Comments

உலக புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவானும், அர்ஷென்டினா வீரருமான லியோனல் மெஸ்ஸி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியா வருகை அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக கேரளாவில் விளையாடவுள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வான இந்த பயணத்தின் போது, உலகக் கோப்பை சாம்பியன்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் ஒரு கண்காட்சிப் போட்டியை விளையாடுவார்கள். இது கேரள அரசாங்கத்தால் ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

இலங்கை

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி – ஒருவர் காயம்

  • August 24, 2025
  • 0 Comments

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இநடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸையை சேர்ந்த 25 வயதான கிஹான் துலான் பெரேரா என்பவரே சம்பத்தில் உயிரிழந்தார். குறித்த இளைஞன் உள்ளிட்ட 09 பேர் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீதியில் நடந்து சென்றபோது, ​​முச்சக்கர வண்டியில் பிரவேசித்த ஒருவரால் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யா அமைதிக்கு வரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை – புட்டினுக்கு டிரம்ப் மிரட்டல்

  • August 24, 2025
  • 0 Comments

உக்ரைன்-ரஷ்யா போருக்கு இரண்டு வாரங்களுக்குள் அமைதியான தீர்வு எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சமீபத்தில் அலாஸ்காவில் ரஷ்ய போருக்கு அமைதியான பாதை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி இறுதி உடன்பாடு இல்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்தன என்றும், நடைபெற்றதாகவும் கூறினார். அந்தப் […]

error: Content is protected !!