பொழுதுபோக்கு

Kalki 2898 AD – படத்திலிருந்து தீபிகா படுகோன் அதிரடியாக நீக்கம்…

  • September 18, 2025
  • 0 Comments

‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி இப்படம் வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய ‘கல்கி 2898 ஏடி’ […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் வீடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் – அடுத்து நடக்கும் ஆபத்து!

  • September 18, 2025
  • 0 Comments

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் திட்டமிட்டு தீவைக்கும் சம்பவங்களில்  சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரஷ்ய வலையமைப்புடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக லிதுவேனிய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். வில்னியஸில் உள்ள வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சந்தேக நபர்கள் கூரியர் சேவையை பயன்படுத்தி மேற்படி தாக்குதல் சம்பவங்களை திட்டமிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் கொண்ட சாதனங்கள் பார்சல்களாக அனுப்பிவைக்கப்படுகின்றன. அவற்றில் நேரம் பொருத்தப்பட்டுள்ளது. அவை குறிப்பிட்ட நேரம் முடிவடைந்ததுடன் தானாகவே வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஆஸ்திரேலியா

கரியமில வாயு வெளியேற்றத்தை 70% வரை குறைக்க இலக்கு வைத்துள்ள ஆஸ்திரேலியா!

  • September 18, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா தனது கரியமில வாயு  வெளியேற்றத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் 62% முதல் 70% வரை குறைக்க இலக்கு வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 43% குறைப்பு மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு கையெழுத்திடப்பட்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தங்கள் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதன் […]

இந்தியா

260 பேரை பலியெடுத்த ஏர் இந்தியா விமான விபத்து – அமெரிக்காவில் வழக்கு தாக்கல்!

  • September 18, 2025
  • 0 Comments

ஏர் இந்தியா ஜெட் விமானத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பங்கள், அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவறான எரிபொருள் சுவிட்சுகள் விபத்துக்குக் காரணம் என்றும், விமானத்தின் வடிவமைப்பின் அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் நிறுவனங்கள் “எதுவும் செய்யவில்லை எனவும் வழக்கு தாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் 171, அகமதாபாத்தில் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் தன்பாலின ஜோடிக்கு எதிர்ப்பு

  • September 18, 2025
  • 0 Comments

மலையாள பிக்பாஸ் 7 ஆவது சீசனில், தன்பாலின ஈர்ப்பாளர்களாக ஷோக்குள்ள வந்த 2 பெண் ஜோடிகளுக்கு போட்டியாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த போட்டியாளர்களை நடிகர் மோகன்லால் கண்டித்துள்ளார் இந்த சீசன்ல, Wild Card Entry -ல வந்த லட்சுமி, மஸ்தானி என்ற 2 போட்டியாளர்கள், ஆதிலா (Adhila), நூரா (Noora) தன்பாலின ஈர்ப்பாளர்களான 2 பெண் ஜோடிகள் இருந்தால் ஷோக்குள்ள வரமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதுக்கு ஷோ தொகுப்பாளரான மோகன்லால், நீதிமன்ற […]

இந்தியா

இந்தியா – உத்தரபிரதேசத்தில் மனிதர்களை இனி கடித்தால் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை

  • September 18, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை எடுப்பது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், மனிதர்களைக் கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவுசெய்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் நாய்க்கடியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குத் தெருவில் சுற்றித்திரியும் நாய்கள், யாரேனும் ஒருவரை முதன்முறையாகக் கடித்துவிட்டால், அந்நாய்க்குக் கருத்தடை செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். இதற்காக அதன் உடலில் நுண்சில்லு (மைக்ரோ சிப்) பொருத்தப்படும். ஒருவேளை, […]

வட அமெரிக்கா

பாசிச எதிர்ப்பு ஆன்டிஃபா இயக்கத்தை ‘பயங்கரவாத’ குழுவாக அறிவித்த டிரம்ப்

  • September 18, 2025
  • 0 Comments

“பாசிசம்” எனப்படும் பொதுவுடைமை எதிர்ப்புக் கொள்கைக்கு நேர்எதிரான “அன்டிபா” என்ற இயக்கத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பயங்கரவாத அமைப்பாக செப்டம்பர் 17 (புதன்கிழமை) வகைப்படுத்தியுள்ளார். வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கையை அதிபர் எடுத்துள்ளார். நாட்டின் ஆக உயரிய சட்ட நடைமுறைகளின்படி, அன்டிபா அமைப்புக்கு நிதி ஆதரவு வழங்குவோரை விசாரணை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தவிருப்பதாகவும் அவர் சமூக ஊடகமான டுரூத் சோஷியலில் பதிவிட்டார். அன்டிபா ஒரு முறையான தலைமையோ […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலிய தாக்குதல்கள்! கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியது

  • September 18, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசா பகுதியில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 65,000 ஐ தாண்டியுள்ளது. அதற்கமைய, தாக்குதல்களால் 65,062 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 165,697 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாக அல்லது காயமடைந்ததாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், காசா நகரத்தின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது, மேலும் நேற்று இரவு கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலியா

சிட்னி விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

  • September 18, 2025
  • 0 Comments

சிட்னி விமான நிலையம் தனது உள்நாட்டு முனையங்களை விரிவுபடுத்த 20 ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது. 2000 ஒலிம்பிக்கிற்குப் பிறகு சிட்னி விமான நிலையத்தில் மிகப்பெரிய நவீனமயமாக்கல் திட்டமாக இது கருதப்படுகிறது. 2045 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 70 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் ஒரு மெகா-ஹப்பை உருவாக்க உள்நாட்டு முனையங்களை இணைப்பதே திட்டத்தின் நோக்கம். இந்த திட்டம் தற்போதுள்ள T2 மற்றும் T3 உள்நாட்டு முனையங்களை இணைத்து 12 கூடுதல் வாயில்களை வழங்கும். இந்த திட்டம் 2027 […]

பொழுதுபோக்கு

திஷா படானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் சுட்டுக்கொலை

  • September 18, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகை திஷா படானிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன் கடந்த 12ஆம் தேதி அதிகாலை இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர். அப்போது திஷா படானியின் தந்தை ஜெக்திஷ் சிங் படானி (ஓய்வு பெற்ற டிஎஸ்பி), அவரது தாய் மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. துப்பாக்கியால் சுட்ட நிலையில், இந்த […]

error: Content is protected !!