ஆசியா

வெள்ளத்தில் மூழ்கும் பாகிஸ்தான் : பனிப்பாறைகள் உருகுவதால் அச்சத்தில் மக்கள்!

பனிப்பாறை உருகுவதால் பாகிஸ்தானிய மாகாணம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலையால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களும் நாசமாகியுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மேலும் மோசமடையக் கூடும் என்றும், எந்த ஆபத்தும் நேராமல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்