இலங்கை
செய்தி
உக்ரைனுக்கு ஆதரவாக போரட்டிய மூன்று இலங்கையர்கள் பலி!! இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியது
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக உக்ரைன் இராணுவத்தில் கடமையாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் பாக்முத் என்ற இடத்தில்...













