இந்தியா
செய்தி
குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபணமாகும்வரை அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகியிருப்பதாக மனீஷ் சிஸோடியா அறிவிப்பு
இந்தியத்தலைநகர் புதுடில்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிஸோடியா ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டதைத்தொடர்ந்து, அவர் அனைத்து அமைச்சுப்பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை...













