ஐரோப்பா
செய்தி
இறந்த ராணுவ வீரர்களின் விந்தணு பயன்பாடு குறித்த மசோதா உக்ரைனில் அறிமுகம்
இறந்த ராணுவ வீரர்களின் விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகளைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யும் மசோதாவை உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தினர். மார்ச் மாதம் அமலுக்கு வரவிருக்கும்...













