இலங்கை
செய்தி
யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களது மெய்ப் பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று(24) யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்ற...













