உலகம்
செய்தி
உக்ரைனுக்கு 160 கோடி டொலர்கள் நிதியுதவி
முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு முதல்முறையாக 160 கோடி டொலரை ஐரோப்பிய யூனியன் அனுப்பியுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா்...













