இலங்கை
செய்தி
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய பெண் உயிரிழப்பு
வாங்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ,வட்டி பணத்தினை மீளளிக்க முடியாத நிலையில் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாண புறநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே...













