இலங்கை
செய்தி
வாடகைக்கு வீடுகளை வழங்குவது தொடர்பில் வெளியான அறிவுறுத்தல்!
வீடுகளை வாடகைக்கு விடும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவதில்...













