இலங்கை
செய்தி
ஜனாதிபதியின் தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்த உத்தரவிட்ட தேர்தல் ஆணையகம்
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளை மக்களுக்கு பயிர்ச் செய்கைக்காக வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையாளரின் அறிவித்தலுக்கமைய காணி விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...













