ஐரோப்பா

பிரித்தானியாவில் மூடப்படும் வங்கிக் கிளைகள் : விரக்தியில் மக்கள்!

பிரித்தானியாவில் வங்கிக் கிளைகள் மூடப்படுவது ஏராளமான இளைஞர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

16-24 வயதிற்குட்பட்டவர்களில் பாதி பேர் இது குறித்து கோபமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 பேரில் ஏழு பேர் வங்கி கிளை மூடல் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஏறக்குறைய 70 சதவீதமானவர்கள் வங்கிக் கிளைகளின் அ9*வசியத்தை வலியுறுத்துகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்