ஐரோப்பா
பிரித்தானியாவில் பணியிட ஓய்வூதியத்தில் சேர காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியாவில் பணியிட ஓய்வூதியத்தில் தானாகச் சேருவதற்கு முன்பு ஊழியர்கள் சம்பாதிக்க வேண்டிய குறைந்தபட்சத் தொகை அடுத்த ஒரு வருடத்திற்கு £10,000 ஆக இருக்கும் என்று அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது....













