இலங்கை
இலங்கையில் ஓடும்போதே தீப்பிடித்து எரிந்த ரயில் : அச்சத்தில் பயணிகள்!
பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை (20) எண்டெரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில்...













