செய்தி
இலங்கை – அஸ்வெசு திட்டத்தை மறுபரிசீலணை செய்யும் அரசாங்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு!
அஸ்வெசும உள்ளிட்ட நிவாரண உதவி செயல்முறையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (21)...













