ஐரோப்பா
ஸ்பெயினில் அதிகரிக்கும் வாடகை : சுற்றுலா பயணிகளை வெளியேறுமாறு போராட்டம்!
சுற்றுலாப் பயணிகள் “வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று கோரி ஸ்பெயின் முழுவதும் இடம்பெறும் போராட்டங்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் வசிக்க விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்த பிரிட்டன் மக்களுக்கு தடை விதிக்க...













