இலங்கை
வவுனியாவில் உளுந்து வடை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியாவில் உளுந்து வடையில் சட்டைப்பின் (Safety pin) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவகம் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் நேற்று வாங்கிய உளுந்து வடையிலேயே இந்த சட்டைப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்...













