உலகம்
அமெரிக்காவில் பெருச்சாளியின் தோற்றம் கொண்ட உயிரினத்தை சாப்பிடுமாறு கோரிக்கை
அமெரிக்காவில் பெருச்சாளியின் தோற்றம் கொண்டுள்ள உயிரினத்தின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த அதைச் சாப்பிடலாம் என அந்நாட்டின் மீன், வனவிலங்குச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது....












