இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
அமெரிக்க வான்வெளியை ரஷ்ய விமானங்களுக்குத் திறக்குமாறு கோரிக்கை
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானச் சேவையை தொடங்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ரஷ்யா இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வான்வெளியை...













