ஆசியா
செய்தி
ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்திய பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் 19,500க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களை பாகிஸ்தான்...













