வட அமெரிக்கா
உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் எதிர்பார்ப்புகள் இல்லை என அறிவித்த அமெரிக்கா
துருக்கியில் நடைபெறவுள்ள உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிக எதிர்பார்ப்புகள் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண அமெரிக்க...













