இலங்கை
இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழை
இலங்கையின் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால் இன்று (20) நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...













