இலங்கை
யாழில் தாயார் ஒருவருக்கு ஒரே சூழில் பிறந்த 5 குழந்தைகள்..!
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள்...













