இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

2025இல் ஐரோப்பா பற்றி எரியும்போது பூமிக்கு வரும் வேற்றுக்கிரகவாசிகள் : பாபா வங்காவின் கணிப்பு!

உலகின் புகழ்பெற்ற கணிப்பாளர்களாக கருதப்படும் நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா ஆகியோரின் 2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்படி 2025ல் ஏதோ ஒரு கட்டத்தில் அராஜகம் வெடிக்கப் போகிறது என்றும், ஐரோப்பா மையமாக இருக்கப் போகிறது என்றும்  நோஸ்ட்ராடாமஸ்  கணித்துள்ளார்.

இது பழங்கால பிளேக் எதிரிகளை விட மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ள அவர் ,இங்கிலாந்தும் இதில் ஈடுபடும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளைஎ  2025 இல் நடக்கும் ஒரு உலகளாவிய பேரழி தொடர்பில்  பார்வையற்ற ஆன்மீகவாதி பாபா வங்காவும் கணித்து கூறியுள்ளார்.

அவர் விவரித்த நிகழ்வுகளில் ஒன்று ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் வெடிக்கும் ஒரு மோதல் ஆகும். இரு நாடுகளுக்கு இடையே 2025 இல் ஒரு புதிய போர் வெடிக்கும் என்று அவர்  கூறியுள்ளார்.

அதேநேரம் அடுத்த ஆண்டில் வேற்றுகிரகவாசிகளின் வருகையையும் டெலிபதியையும் ஒருங்கே காணமுடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் இரு படைகளின் ‘சோர்வு’ காரணமாக முடிவுக்கு வரக்கூடும் என்று கூறிய அவர், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பல சீரற்ற வானிலை நிகழ்வுகளால் பிரேசில் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்