பொழுதுபோக்கு

“என்னை போன்ற நடிகைகளுக்கு அது கட்டாயம் தேவை” நம்ம திருச்சி பொண்ணு

அக்மார்க் திருச்சி பொண்ணு அனுகீர்த்தி வாஸ். ‘மிஸ் இந்தியா’ பட்டத்தின் மூலம் அடையாளம் பெற்று நடிகை ஆனார்.

நடித்தது இரண்டு படங்கள் தான். தமிழில் ‘டிஎஸ்பி’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார்.

தெலுங்கில் சமீபத்தில் வெளியான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் ரவிதேஜா ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘வெற்றி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார்.

தனது கவர்ச்சி படங்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது,

‛‛5 ஆண்டுளுக்கு முன்பு வரை எனக்கு சோஷியல் மீடியா பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இப்போதுதான் அதன் தேவையை உணர்ந்திருக்கிறேன்.

நடிக்க வாய்ப்புகள் வரும்போது உங்கள் இன்ஸ்டாம்கிராம் ஐடி அனுப்புங்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதை பார்த்தே முடிவு செய்கிறார்கள்.

எனவே நான் செய்யும் விஷயங்களை அதில் பதிவேற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

உண்மையில் சோஷியல் மீடியா வழியாக ரீச் நிறைய கிடைக்கிறது. எப்படியிருப்பினும் சமூக வலைதளங்கள்தான் சமூகத்தைப் பார்ப்பதற்கான இன்னொரு கண்ணாடி. எனவே என்னை போன்ற நடிகைகளுக்கு அது கட்டாயம் தேவையாகிறது,” என்றார்.

See also  அர்ஜுன் தாஸூக்கு இருட்டு அறையில் முரட்டு முத்தம் கொடுத்த அதிதி ஷங்கர்

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content