பொழுதுபோக்கு

ஒரு மணி நேரத்தில் மொத்த பணியையும் நிறைவு செய்தார் விக்ரம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் 2024 ஜனவரி 26ம் தேதி அன்று வெளியாக உள்ளது.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஏற்கனவே இப்படத்தில் விக்ரம்-க்கு குறைவான வசனங்கள் தான் உள்ளது என அவரே தெரிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இதன் டப்பிங் பணிகளில் விக்ரம் ஒரு மணி நேரத்தில் தங்கலான் படத்தின் மொத்த டப்பிங் பணியையும் நிறைவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது..

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!