செய்தி வட அமெரிக்கா

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து நாய்களின் சடலங்கள் மீட்பு

அமெரிக்காவில் வீடு ஒன்றிலிருந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து நாய்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார், வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அந்த வீட்டில் இருந்த 55 நாய்கள் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இது தொடர்பான சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி