துபாயில் இலங்கையர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!

துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் “அபுதாபி பிக் டிக்கெட்” லாட்டரியை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மதிப்பு இருபது மில்லியன் திர்ஹம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் பணி ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகர் என்பரே குறித்த சீட்டளிப்பில் வெற்றிப்பெற்றுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)