வட அமெரிக்கா

சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்த அழையா விருந்தாளி; அலறியடித்த வாடிக்கையாளர்!

அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அங்குள்ள சியோக்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் சென்றார்.

அப்போது ஷாப்பிங் செய்வதற்காக கூடையை எடுத்தபோது அதில் சுமார் 6 அடி நீளமுள்ள ராட்சத பாம்பு கிடந்துள்ளது.

அழையா விருந்தாளியாக வந்த ராட்சத பாம்பு; அலறியடித்த வாடிக்கையாளர் | Big Snake Us Super Market

பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் சத்தம் போட்டார். உடனே அங்கு வந்த ஊழியர்கள் வனத்துறை மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து ராட்சத பாம்பை மீட்டு கொண்டு சென்றனர். அந்த பாம்பு அங்கு எப்படி வந்தது தொடர்பாக CCTV காட்சிகளில் ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

(Visited 5 times, 1 visits today)
See also  வேலைநிறுத்தத்தை இடைநிறுத்தும் அமெரிக்க கப்பல்துறை தொழிலாளர்கள்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content