எதிர்க்கட்சிக்கு செல்வதே பொருத்தமானது!!! நாமல் ராஜபக்ச
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு செல்வதே பொருத்தமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தில் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் தலைவருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் பசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)