உலகம்

இஸ்ரேலின் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு – ஆபத்தான நிலையில் இருவர்!

இஸ்ரேலில் இன்றைய தினம் பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 35 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாக இஸ்ரேலின் அவசர சேவையான மாகன் டேவிட் அடோம் ( Magen David Adom) தெரிவித்துள்ளது.

மேலும் இருவர் ஆபத்தான உடற்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  மற்றொரு நபரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்